அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

Oct 11, 2025 - 01:00
 0  3
அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

ஸ்டாக்ஹோம்: வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில் அமை​திக்​கான நோபல் பரிசுக்கு உரிய​வரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்​கிறது. இதர 5 பிரிவு​களின் நோபல் பரிசுக்கு உரிய​வர்​களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தேர்வு செய்​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow