அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்.

Oct 24, 2025 - 07:55
 0  2
அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

கலிபோர்னியா: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்.

இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தெற்கு எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​னார். இவரை கலி​போர்​னியா எல்​லை​யில் ரோந்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow