அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.

Mar 3, 2025 - 06:30
 0  4
அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.

அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று அதிகாலை 3.34-க்கு (அமெரிக்க நேரம்) வெற்றிகரமாக தரையிறக்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow