அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்ற ட்ரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

Nov 11, 2024 - 15:45
 0  3
அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்ற ட்ரம்ப் திட்டம்

புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 246 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 187 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow