அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம்

இந்​தியா உட்பட வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு அக்​டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

Sep 27, 2025 - 00:30
 0  3
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி - முழு விவரம்

வாஷிங்டன்: இந்​தியா உட்பட வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு அக்​டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

ஏற்​கெனவே இந்​தி​யப் பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மருந்​துப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​பட்டிருப்பது அமெரிக்க அதிபரின் அடுத்த தாக்​குதலாக பார்க்​கப்​படு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow