‘அப்டேட்’ இல்லையெனில் ‘அவுட்டேட்’
கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன.

கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன. சில பணிகள் மறைந்தும் பெரும்பாலான பணிகளின் தன்மைகள் மாறியும் வருகின்றன.
புதிய வேலைவாய்ப்புகள்: அலுவலகப் பணிகளைப் பொறுத்தவரை ஒரே தலைமுறையில் டைப்ரைட்டிங் மெஷினில் ஆரம்பித்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன், ஏ.ஐ. கருவிகள் என மாறிவிட்டோம். இதிலென்ன ஆச்சரியம், காலந்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்தானே என நினைக்கலாம்.
What's Your Reaction?