அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தை ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார்.

Jun 29, 2025 - 10:45
 0  5
அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தை ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படம் ஜூலை 4-ல் வெளியாக இருக்கிறது.

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் டி. சிவா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகை தேவதர்ஷினி, இயக்குநர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow