அதிகரிக்கும் வர்த்தக பதற்றம்: அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.

Apr 11, 2025 - 16:20
 0  3
அதிகரிக்கும் வர்த்தக பதற்றம்: அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

பெய்ஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow