அதிக அறைகள் Vs குறைந்த அறைகள் - எந்த வீடு சிறந்தது?
வீடு கட்டும்போது அது சிறியதாக இருக்கலாமா, பெரிதாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்பும். சிறிய அளவில் வீட்டைக் கட்டிக்கொண்டு பிறகு கூட அதை விரிவுபடுத்திக்கொள்ள முடியும்.

வீடு கட்டும்போது அது சிறியதாக இருக்கலாமா, பெரிதாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்பும். சிறிய அளவில் வீட்டைக் கட்டிக்கொண்டு பிறகு கூட அதை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கும்போது தொடக்கத்திலேயே இந்தத் தீர்மானத்தை மேலும் தெளிவாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதா அல்லது மூன்று அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதா என்பதை நீங்கள் முன்னதாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
What's Your Reaction?