அடுத்த வாரம் ட்ரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடுத்த வாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

Aug 9, 2025 - 12:35
 0  5
அடுத்த வாரம் ட்ரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடுத்த வாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அந்த பிரதேசத்தில் மூன்றரை ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நிறைய ரஷ்யர்கள் உயிரிழந்துவிட்டனர். நிறைய உக்ரேனியர்களும் உயிரிழந்துவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow