அக்.1-ல் ஓடிடியில் ‘மதராஸி’ ரிலீஸ்

அக்டோபர் 1-ம் தேதி ஓடிடியில் ‘மதராஸி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’.

Sep 26, 2025 - 15:35
 0  3
அக்.1-ல் ஓடிடியில் ‘மதராஸி’ ரிலீஸ்

அக்டோபர் 1-ம் தேதி ஓடிடியில் ‘மதராஸி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனை லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow