சொர்க்கம், நரகம் இரண்டுக்கும் வாசல் ஒன்றுதான்: பாக்யராஜ்

கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’.

Jun 16, 2025 - 09:30
 0  2
சொர்க்கம், நரகம் இரண்டுக்கும் வாசல் ஒன்றுதான்: பாக்யராஜ்

கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. இதை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, எஸ்.கே.எம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்துள்ளது.

சத்யா இசை அமைத்துள்ளார். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எஸ்கேஎம் மயிலானந்தம், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், கே பாக்யராஜ், சமுத்திரக்கனி, கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow