Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ - தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்

இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் திட்டத்தில் தங்கள் அணி வெற்றி பெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். 

Nov 2, 2025 - 17:50
 0  2
Women’s WC | ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதில் நாங்கள் வெல்வோம்’ - தெ.ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்

மும்பை: இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் திட்டத்தில் தங்கள் அணி வெற்றி பெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ல் இதே நவம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்’ என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow