NEEK: ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அனுபவம் நிச்சயம் - தனுஷ் நம்பிக்கை

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று உலகமெங்கும் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது.

Feb 21, 2025 - 14:20
 0  3
NEEK: ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அனுபவம் நிச்சயம் - தனுஷ் நம்பிக்கை

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று உலகமெங்கும் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு தனுஷ் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “‘ராயன்’ படத்துக்குப் பின் நான் இயக்கியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இப்படத்தினை எடுக்கும்போது எந்தளவுக்கு ஜாலியாக எடுத்தோமோ, அதைப் பார்க்கும்போது நீங்களும் சந்தோஷப்படுவீர்கள் என நம்புகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow