‘DNA’ உருவானதன் உருக்கமான பின்புலம்: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் விவரிப்பு

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘DNA’. அம்பேத்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.

Jun 25, 2025 - 13:25
 0  3
‘DNA’ உருவானதன் உருக்கமான பின்புலம்: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் விவரிப்பு

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘DNA’. அம்பேத்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. முதலில் வசூல் குறைவாக இருந்தாலும், மக்களிடையே வரவேற்பு பெற்றதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்தது.

இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow