நடிகர் அல்லு அர்ஜுனை இயக்குகிறாரா பசில் ஜோசப்?

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது அட்லி இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. 

Jun 15, 2025 - 11:20
 0  8

மலையாள நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்கிறார்கள். இது சூப்பர் ஹீரோ கதை என்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்க இருப்பதாகவும் ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow