Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான கார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும் ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது.
What's Your Reaction?