இணையத்தில் வைரலான புதிய வீட்டின் வீடியோ: அலியா பட் காட்டம்

தனது புதிய வீட்டின் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானதால் அலியா பட் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்பையில் ரன்பீர் கபூர் – அலியா பட் இணை பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியிருக்கிறார்கள்.

Aug 29, 2025 - 15:00
 0  4
இணையத்தில் வைரலான புதிய வீட்டின் வீடியோ: அலியா பட் காட்டம்

தனது புதிய வீட்டின் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானதால் அலியா பட் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மும்பையில் ரன்பீர் கபூர் – அலியா பட் இணை பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். விரைவில் இதில் குடும்பத்துடன் குடியேற இருக்கிறார்கள். இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில், இந்த குடியிருப்பின் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow