60 மீட்டர் தடை ஓட்டம்: இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி சாதனை

60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

Jan 27, 2025 - 07:10
 0  2
60 மீட்டர் தடை ஓட்டம்: இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி சாதனை

புதுடெல்லி: 60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நேற்று முன்தினம் எலைட் உள்ளரங்க தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஜோதி யார்ராஜி, 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் 8.04 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow