5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார்.

Jul 3, 2025 - 09:50
 0  4
5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை புறப்​பட்​டுச் சென்​றார். முதலா​வ​தாக நேற்று மாலை அவர் கானா சென்​றடைந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow