100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீர வலசைக் கிராமத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன

சிவகங்கையில் அடிப்படை வசதியே இல்லாத கிராமத்தில் 100 வயதைக் கடந்த தாயாரை 80 வயது மகள் பாசத்துடன் பராமரிக்கிறார்.
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீரவலசைக் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன.
What's Your Reaction?