விந்தணு எண்ணிக்கையை கூட்ட ‘இயற்கை உணவு’ வழி என்ன?
குழந்தையின்மைப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணியாக உள்ள விந்தணு எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இயற்கை உணவு ரீதியில் சில தீர்வுகளை பரிந்துரைக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

குழந்தையின்மைப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணியாக உள்ள விந்தணு எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இயற்கை உணவு ரீதியில் சில தீர்வுகளை பரிந்துரைக்கிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.
“ஆண்கள், பெண்கள் இரு பாலருமே குழந்தையின்மை பிரச்சினையை சம அளவில் சந்திக்கின்றனர். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் பலருக்கும் விந்தணு எண்ணிக்கை குறைப்பாடு காணப்படுகிறது. இதனால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
What's Your Reaction?