மேஷம் முதல் மீனம் வரை: ஜூன் மாத பலன்கள் @ 2025

மேஷம் முதல் மீனம் வரை: ஜூன் மாத பலன்கள் @ 2025

May 31, 2025 - 17:15
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: ஜூன் மாத பலன்கள் @ 2025

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்

பலன்கள்: எந்த காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற மேஷ ராசியினரே! இந்த மாதம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow