‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்

‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

May 31, 2025 - 17:10
 0  4
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்

‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார்கள். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow