மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 செப்டம்பர் 2025

புது சிந்தனையால் மனக் குழப்பம் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

Sep 13, 2025 - 07:25
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 செப்டம்பர் 2025

மேஷம்: புது சிந்தனையால் மனக் குழப்பம் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளால் வீண் செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow