மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தீப் நாராயண் இசை நிகழ்ச்சி: உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் விடையாற்றி விழாவில் சந்தீப் நாராயண் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் விடையாற்றி விழாவில் சந்தீப் நாராயண் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் கடந்த 9-ம் தேதியும், அறுபத்து மூவர் விழா 10-ம் தேதியும் நடைபெற்றன.
What's Your Reaction?