தமிழில் வருகிறது ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’!
ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது.

ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது. இதன் 2-ம் பாகமும் 2014-ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இதைத் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
டீன் டெப்லாய்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் படத்தில் மாசன் தேம்ஸ், நிகோ பார்க்கர், ஜெராட் பட்லர், நிக் ஃப்ரோஸ்ட், ஜுலியன் டென்னிசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
What's Your Reaction?