பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம்!

‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Feb 8, 2025 - 23:30
 0  4
பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம்!

‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘அகண்டா 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லன் யார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. தற்போது வில்லனாக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போயபதி சீனு இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்ரைனோடு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆதி. அதனைத் தொடர்ந்து மீண்டும் போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா 2’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow