தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.2,200 என குறைந்தது

தங்கம் விலை இன்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை. 

Apr 23, 2025 - 12:35
 0  9
தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.2,200 என குறைந்தது

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை.

உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் இன்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow