ஓடிடியில் ஆக.22-ம் தேதி ‘தலைவன் தலைவி’ ரிலீஸ்

அமேசான் ப்ரைம் தளத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’.

Aug 15, 2025 - 19:40
 0  10
ஓடிடியில் ஆக.22-ம் தேதி ‘தலைவன் தலைவி’ ரிலீஸ்

அமேசான் ப்ரைம் தளத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow