ராஜமவுலி பட போஸ்டரை வெளியிடுகிறாரா ஜேம்ஸ் கேமரூன்!
இயக்குநர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா உள்பட பலர் நடிக்கின்றனர்.
இது வாராணசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடி ரூபாயில் அமைத்த செட் இணையத்தில் வைரலானது.
What's Your Reaction?