ஏற்​றும​தி​யை ஊக்குவிக்க ரூ.45 ஆயிரம் கோடி​யில் திட்​டம்: பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா பாராட்டு

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

Nov 14, 2025 - 09:50
 0  3
ஏற்​றும​தி​யை ஊக்குவிக்க ரூ.45 ஆயிரம் கோடி​யில் திட்​டம்: பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இதன்​படி, ரூ.25,060 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டம் செயல்​படுத்​தப்​படும். 2025-26 முதல் 2030-31 வரையி​லான காலத்​துக்கு சர்​வ​தேச வர்த்​தகத்​தில் இந்​தி​யா​வின் போட்​டித் தன்​மையை அதி​கரிக்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow