ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய மும்பை: ரோஹித், SKY விளாசல்

நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது மும்பை.

Apr 23, 2025 - 23:40
 0  5
ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய மும்பை: ரோஹித், SKY விளாசல்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது மும்பை. தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது மும்பை அணி.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த புதன்கிழமை அன்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow