ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி | ஐபிஎல் 2025

ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணி சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Apr 4, 2025 - 01:15
 0  4
ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி | ஐபிஎல் 2025

கொல்​கத்​தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணி சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனர்களான டி காக், சுனில் நரேன் பேட்டிங் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow