ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால்

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்‌ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Jul 16, 2025 - 08:00
 0  4
ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால்

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்‌ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் இப்போது ‘ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது.

Source : www.hindutamil.in

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow