ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100-வது வயதில் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை  ஜூன் லாக்ஹார்ட், தனது 100-வது வயதில் காலமானார். 

Oct 28, 2025 - 12:50
 0  3
ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100-வது வயதில் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட், தனது 100-வது வயதில் காலமானார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் தம்பதியான ஜீன் மற்றும் கேத்லீன் லாக் ஹார்ட்டின் மகளான ஜூன் லாக்ஹார்ட், தனது 8-வது வயதிலேயே நடிக்கத் தொடங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow