ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. 

Nov 11, 2025 - 11:15
 0  2
ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது.

இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow