வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

: இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் "யுனைட் தி கிங்​டம்" பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

Sep 15, 2025 - 08:20
 0  3
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

லண்டன்: இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் "யுனைட் தி கிங்​டம்" பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

அப்​போது அவர்​களது போ​ராட்​டத்​துக்கு போட்​டி​யாக சட்​டப்​பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரி​வித்து "பாசிசத்​துக்கு எதி​ரான பேரணி"க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்​பாடு செய்​திருந்​தது. இதில், 5,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow