வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி: இன்று ஹைதராபாத்துடன் மோதல்

ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

May 19, 2025 - 07:15
 0  3
வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி: இன்று ஹைதராபாத்துடன் மோதல்

லக்னோ: ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

லக்னோவிலுள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow