விளையாட்டு வீரர்கள் காயத்தை கண்டறிய ‘ஏ.ஐ.’ ஸ்கேனர் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

விளையாட்டு வீரர்களுக்கு ஏற் படும் காயங்களை கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் (ஏ

Nov 11, 2024 - 15:53
 0  4
விளையாட்டு வீரர்கள் காயத்தை கண்டறிய ‘ஏ.ஐ.’ ஸ்கேனர் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் (ஏ.ஐ) கூடிய ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. பேராசிரியர் அருண் கே.திட்டை தலைமையிலான ஐஐடி விளையாட்டு அறிவியல், ஆய்வு சிறப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow