விஜய் ஆண்டனியின் அடுத்தப் பட அப்டேட்!

தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

Mar 31, 2025 - 13:40
 0  4
விஜய் ஆண்டனியின் அடுத்தப் பட அப்டேட்!

தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதில் ‘சக்தி திருமகன்’ திரைப்படம் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் 25-வது படமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow