விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பூக்கி’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. தான் நடித்து வரும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பூக்கி’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
What's Your Reaction?