‘விக்ரம் 63’ அப்டேட் எப்போது? – தயாரிப்பாளர் பதில்

‘விக்ரம் 63’ படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா பதிலளித்துள்ளார்.

Jul 5, 2025 - 16:05
 0  4
‘விக்ரம் 63’ அப்டேட் எப்போது? – தயாரிப்பாளர் பதில்

‘விக்ரம் 63’ படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா பதிலளித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது, அடுத்த அறிவிப்பு என்ன என்ற எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. இதனால், இப்படம் கைவிடப்பட்டது என்று இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow