விக்ரமை இயக்கும் ‘மாவீரன்’ பட இயக்குநர்!

விக்ரமின் அடுத்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Dec 11, 2024 - 14:10
 0  3
விக்ரமை இயக்கும் ‘மாவீரன்’ பட இயக்குநர்!

விக்ரமின் அடுத்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 24-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அப்படத்துக்கு பிறகு யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow