விக்ரமை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?
விக்ரம் நடிக்கவுள்ள படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம்.

விக்ரம் நடிக்கவுள்ள படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார். இடையே சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை எல்லாம் போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது.
What's Your Reaction?