‘விக்கெட் கீப்பரின் பிழையால் பவுலருக்கு அநீதி’ - வருண் சக்கரவர்த்தி விரக்தி

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட்கீப்பர் கிளாஸன் செய்த பிழையால் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜீஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த டெலிவரியில் ஆட்டமிழந்த ரிக்கல்டன் அவர் இல்லை என அறிவிக்கப்பட்டது. 

Apr 18, 2025 - 12:25
 0  4
‘விக்கெட் கீப்பரின் பிழையால் பவுலருக்கு அநீதி’ - வருண் சக்கரவர்த்தி விரக்தி

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸன் செய்த பிழையால் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜீஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த டெலிவரியில் ஆட்டமிழந்த ரிக்கல்டன் அவர் அவுட்இல்லை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வருண் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow