வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1959.50-க்கு விற்பனை

நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

Feb 1, 2025 - 10:15
 0  2
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1959.50-க்கு விற்பனை

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow