’லோகா: சாப்டர் 2’ நாயகன் டோவினோ தாமஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

டோவினோ தாமஸ் நடிப்பில் ‘லோகா: சாப்டர் 2’ உருவாகவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’.

Sep 27, 2025 - 19:35
 0  4
’லோகா: சாப்டர் 2’ நாயகன் டோவினோ தாமஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

டோவினோ தாமஸ் நடிப்பில் ‘லோகா: சாப்டர் 2’ உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. கேரளாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow