‘லியோ’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’ - டிக்கெட் புக்கிங் அமோகம்

இந்திய அளவில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை புரிந்திருக்கிறது ‘எம்புரான்’. இந்தியா முழுக்கவே ‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது.

Mar 22, 2025 - 14:50
 0  3
‘லியோ’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’ - டிக்கெட் புக்கிங் அமோகம்

இந்திய அளவில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை புரிந்திருக்கிறது ‘எம்புரான்’.

இந்தியா முழுக்கவே ‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஃபுல் ஆனாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow