‘லவ் யூ...’ - கார் ரேஸில் சாதித்த அஜித்துக்கு ரஜினி வாழ்த்து!
துபாய் கார் ரேஸில் சாதித்த நடிகர் அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சென்னை: துபாய் கார் ரேஸில் சாதித்த நடிகர் அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது அன்பான அஜித்துக்கு வாழ்த்துகள்! நீங்கள் சாதித்து விட்டீர்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. லவ் யூ!’ என ட்வீட் செய்திருக்கிறார்.
What's Your Reaction?